சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்....
தமிழ்நாட்டின் முதல் ஏசி பெட்டிகள் அடங்கிய மின்சார ரயில் சேவை இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலும், தாம்பரம் வரையிலும் இந்த சேவை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.