Tag: chennai vidhya theater

சென்னையில் முதல் தியேட்டரில் அசுரனுக்கான விறுவிறு புக்கிங் தொடங்கியது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் கூட்டணி அசுரன் படம் மூலமாக இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், கருணாஸ் மகன் கென் கருணாஸ், ராட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான தியேட்டர் வெளியீட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மேற்கு […]

#Asuran 3 Min Read
Default Image