Tag: 12th Result

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதியதில் மாணவியர்கள் 96.7% பேரும், மாணவர்களில் 93.16% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூர்-ஐ அடுத்து இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் […]

12th Result 2 Min Read
Today Live 08052025

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7.80 லட்சம் மாணவ மாணவியர்கள் இப்பொதுத் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை (மே 9) வெளியாகும் முன்னர் குறிப்பிட்டு இருந்த நிலையில் இன்று (மே 8) வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதேபோல, தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு +2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். […]

#Chennai 3 Min Read
12th result

தவெக கல்வி விருது விழா: அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்.!

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஆறாம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ்ர்களை  மாணவர்களை விரைவில் சந்திக்கவுள்ளார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய், அரசியலில் கால் பதித்து முதல் முறையாகவும், இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக தவெக சார்பில் கல்வி விருது விழா நடத்தப்பட […]

10th result 3 Min Read
vijay education award

பிறந்தநாள் முன்னரே சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்.. தொடங்கியது உதவித்தொகை பணி!

சென்னை: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விரைவில் உதவித்தொகை வழங்கவுள்ளார். கல்வி விருது விழா என்ற பெயரில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார். அந்த வகையில், இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில், மாணவ மாணவிகளை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், […]

10th result 4 Min Read
Vijay meets students

10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பதிவில், 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி […]

10th result 5 Min Read
Actor Vijay