திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டிலும் […]