கொரோனா வைரஸ் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் ரஷ்யாவின் விமானம் அமெரிக்காவுக்கு வந்திறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க […]