சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அதன்படி, 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. இந்த பரபரப்பான போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி மற்றும் கலீல் அகமது ஆகியோர் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. போட்டியின் மூன்றாவது ஓவரில், சென்னை அணியின் இடது கை […]
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் CSK அணியின் நட்சத்திர வீரர் M.S.தோனி தாமதமான அதுவும் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கியதும் ஒரு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் […]
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள் இருந்தது இல்லை. SRH போன்ற அணிகள் போல மிகப்பெரிய ஸ்கோர் இல்லை. ஆனாலும் 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. அந்தளவுக்கு எதிரணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் CSK வீரர்கள் கில்லாடிகள் என கூறப்படுவதுண்டு. பழைய CSK சுரேஷ் ரெய்னா, ஃபாப் டுபிளெசி, பிராவோ, ஜடேஜா , விக்கெட் கீப்பிங்கில் […]
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்து வரும் மார்ச் 28இல் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் […]
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட் போட்டிக்கான (ஐபிஎல் 2025 ) எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது. ஆனால், இந்த வரவிருக்கும் சீசனில் தான் அவர் ஒரு கேப்டனாக தனது யுத்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்காடுகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சென்னை விளையாடவுள்ள போட்டிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். ஆரம்பமே அமோகம் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தங்களுடைய பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை தான் […]
சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் […]
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மோதுகிறது. ஏற்கனவே, இந்த சீசனில் கொல்கத்தா, ராஐஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் 4-வதாக பெங்களூர் அணி செல்லுமா அல்லது சென்னை அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி […]
MS Dhoni : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீராக சென்னை சூப்பர் கிங் அணி வீரர் MS தோனி சாதனை படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் IPL தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் CSK வீரராகவும் MS தோனி விளையாடி வருகிறார். ஆரம்பம் முதல் CSK அணியின் விக்கெட் கீப்பராகவும் […]
CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 […]
ஐபிஎல் தொடரில்தற்பொழுது நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டூ பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த […]
பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடர் கோலாலகமாக ஆரம்பித்தாலும், அதன் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மனதில் வராததற்கு காரணமாக இருந்தது, சென்னை , மும்பை எனும் இரு பெரும் துருவங்களும் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது தான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த களங்கத்தை துடைக்க இன்று சென்னை அணி , போங்களூரு அணியுடன் மோத தயாரானது. முதலில் பேட் செய்த சென்னை […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 22-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 28 முறை […]
பெங்களூர் அணி 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]
ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர். ஆனால், கடைசி ஓவர் […]
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இதனால் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 4 பவுண்டரி, […]
ஐபிஎல் தொடரின் 44 ஆம் போட்டியில் சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெறும் 44 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் அணி மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் படிக்கல் – பின்ச் கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதானமாக அடிவர, 15 ரன்களில் […]