தென்காசியில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஊத்தன்குளம் பகுதியை சேர்ந்த 70 வயது மாடப்பன் என்பவருக்கு 33 வயது மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு 33 வயது ஆகியும் அவர் வேலைக்கு செல்லாததால் இன்னும் இவருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்வராஜ் கேட்டு வந்துள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாதவனுக்கு எவ்வாறு திருமணம் தேடுவது என எண்ணி […]