"உள்ளூர் வீரர்களை எடுங்கள்! இல்லையெனில்... " சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ!Telangana Rashtra Samithi Party MLA Danam Nagender said that Hyderabad name should be removed if it fails to give chance to local players.