டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான வெற்றியால் மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றன. இந்த மூன்று அணிகளும் […]
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடியது என்று சொல்லாம். டெல்லி அதிரடியாக விளையாடியது என்று சொல்லியதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கே.எல்.ராகுல் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இதுவரை இந்த சீசன் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கி […]