Tag: Dhilip Subbarayan

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ் திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் காரணம் என்று கூறி எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் பெரிய அளவுக்கு பேசுபொருளாக வெடித்துள்ளது. இலக்கியா, தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னதாக பதிவு ஒன்று போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், திலீப் சுப்பராயன் தன்னை உணர்ச்சி ரீதியாக […]

Dhilip Subbarayan 5 Min Read
dhilip subbarayan Elakkiya

தெறிக்கவிட்ட ‘GOAT’ மெட்ரோ ஃபைட் ! டூப் போடாமல் நடித்த விஜய்!!

சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் எதை பாராட்டலாம் என ரசிகர்கள் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும்  பாராட்டி  வருகிறார்கள். அதில் பலரும் பாராட்டிய காட்சிகளில் ஒன்று என்றால் மெட்ரோ சண்டைக்காட்சி என்றே சொல்லலாம். இந்த காட்சியில் இரண்டு விஜய் கதாபாத்திரம் சண்டைபோட்டுக்கொள்ளும் காட்சி திரையரங்குகளில் பார்க்கும்போது விருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த காட்சியில் ஹெல்மெட் போட்டுகொண்டு விஜயின் ஒரு கதாபாத்திரம் சண்டைபோடுவது போல காட்சி இடம்பெற்று இருக்கும். அதனை பார்த்த பலரும் […]

Dhilip Subbarayan 4 Min Read
goat devil vijay

வலிமை படத்தில் அந்த காட்சி டபுள் மாஸாக இருக்கும் – திலிப் சுப்பராயன்..!

வலிமை திரைப்படத்தில் பஸ் சேசிங் கட்சியும் உள்ளது என்று ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் கூறியுள்ளார்.  ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது […]

#Valimai 3 Min Read
Default Image

பைக் என்றால் அஜித் குழந்தையாக மாறிடுவார் – திலீப் சுப்புராயன்..!!

பைக் கிடைத்தால் அஜித் குழந்தையாக மாறிடுவார் என்று ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் 10 நாட்கள் மட்டும் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு […]

#Valimai 3 Min Read
Default Image

அண்ணாத்த படம் பாதி படையப்பா பாதி பாட்ஷா போல இருக்கும் – திலீப் சுப்பராயன்..!! 

மாஸ்டர் திலீப் சுப்பராயன்  சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் தற்போது […]

#Annaatthe 3 Min Read
Default Image

தீரன் படத்தின் சண்டை காட்சிகள் விட வலிமையில் 4 மடங்கு சூப்பரா இருக்கும்..!!

தீரன் படத்தின் சண்டைக்காட்சிகளை விட 3 , 4 மடங்கு வலிமை படத்தில் மாஸாக இருக்கும் என்று மாஸ்டர் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.  நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் 10 நாட்கள் மட்டும் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த […]

#Valimai 3 Min Read
Default Image