Tag: DirectorVeluPrabhakaran

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பல திரைப் பிரபலங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். வேலு பிரபாகரன், 1980களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். 1989ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். […]

#RIP 4 Min Read
RIP velu prabhakaran