பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ, வைரலாகி வருகிறது. உலகளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக குழந்தைகள் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பார் என குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்தவகையில், பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற மனிதர் ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ தற்பொழுது […]