Dinesh Karthik : ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் செய்த சிறிய தவறால் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரங்களை சேர்த்து வருகிறார். கடந்த ஒரு சில போட்டிகளில் ஆர்.சி.பி அணி தோல்விகளை குவித்தாலும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் […]
சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு […]
தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெரிய வெற்றியை பெற்றது திமுக கூட்டணி.இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ‘ பெரியாரும் அண்ணாவும் தமிழ்நாட்டில் இன்னும் வாழ்வதற்கான அடையாளமே இந்த பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டார். பெரியாரும், அண்ணாவும் வாழ்ந்த மண்ணில் திராவிடத்தை தவிர எந்த கட்சியை விதைத்தலும் மலராது என தெரிவித்தார். DINASUVADU
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருந்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துடன் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தற்போது தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். அதில், ‘ நீண்ட நாட்களாக […]
ட்விட்டரில் வங்கதேசத்துக்கு எதிரான நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் விளையாடிய விதத்தை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்பு நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புக்கு இந்தஆட்டம் கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரும் […]
பிரமாணர் அல்லாத பயிற்சிபெற்று அர்ச்சகராக தகுதியுடையோராக இருக்கும் பிற சாதியினரை உடனடியாக அர்ச்சகராக அரசு நியமிக்காவிட்டால் பிப்ரவரியில் ஒத்த கருத்துடைய அனைவரையும் ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவிப்பு செய்திருக்கிறது.