எத்தனை சீட் ...விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக எத்தனை சீட் கேட்டு போட்டியிடும் என்பதை தேர்தன் உடன்பாட்டின்போது பேசிக்கொள்வோம் என வைகோ அறிவித்துள்ளார்.
செத்தாலும் எங்கள் சின்னம் தான்! உணர்ச்சிவசப்பட்ட துரை வைகோDurai Vaiko: செத்தாலும் எனக்கு எங்கள் சின்னம் தான் என மதிமுக திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் துரை வைகோ பேச்சு.
திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?DMK - MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்
மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோமதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.