பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு பழைய தகராறு மனதில் வைத்து 37 வயது தலித் நபரை அடித்து சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சங்ரூர் மாவட்டத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள லெஹ்ராவுக்கு அருகிலுள்ள சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மெயில் சிங்.இவர் செப்டம்பர் 21-ம் தேதி அன்று ரிங்கு என்பவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் நவம்பர் 7-ம் தேதி இரண்டு நபர்கள் ஜக்மெயில் சிங்கை […]