முழு ஊரடங்கில் நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகை, தேநீர் மற்றும் பால் கடை போன்ற அத்தியாவசிய கடைகல் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில், ஓரடங்கில் மேலும் சில […]