துபாய் கோல்டன் விசாவானது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு துபாய் கோல்டன் விசா அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விசா காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சானியா மற்றும் அவரது கணவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் 10 ஆண்டுகள் வசிக்க முடியும். பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியர் […]