சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை முதலே தேனாம்பேட்டை, மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் நிறுவன முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. அதன்படி, சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் […]
ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் […]