சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ் திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் காரணம் என்று கூறி எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் பெரிய அளவுக்கு பேசுபொருளாக வெடித்துள்ளது. இலக்கியா, தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னதாக பதிவு ஒன்று போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், திலீப் சுப்பராயன் தன்னை உணர்ச்சி ரீதியாக […]