Tag: Elections 2026

சிறுமிகளும், பெண்களும் அப்பா.. அப்பா.. என கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? -இபிஎஸ் ஆவேசம்

வேலூர் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் நடைபெற்ற ‘இலக்கு 2026’ மாநாட்டில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு நிர்பந்தப்படுத்தப்படுவது சரியல்ல, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையையே பின்பற்றும் எனத் தெரிவித்தார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசினார். மாநாட்டில் அவர் என்னென்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம்… மத்திய அரசுக்கு வேண்டுகோள் “தமிழ்நாட்டிற்கு நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தேசியக் கல்விக் […]

#ADMK 8 Min Read
mk stalin and eps