Tag: Aruppukottai

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயிலுக்கு, நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் “பீப்பிள்ஸ் ஃபார் கேட்டில் இன் இந்தியா” (People for Cattle in India – PFCI) என்ற தனியார் அமைப்பு இணைந்து, ‘கஜா’ என்ற பிரம்மாண்ட இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்த இயந்திர யானை, சுமார் 3 மீட்டர் உயரமும், […]

Aruppukottai 5 Min Read
ponniyin selvan trisha ELEPHANT

#Breaking:மின்கம்பி இணைப்பு பணி- அறுந்து விரைவுரயில் மீது விழுந்த கம்பி!

விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது,கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது. விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில்,சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தொட்டியங்குளம் பகுதிக்கு வந்த நேரத்தில்,அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின் இணைப்பு கம்பி அறுந்து ரயில் மீது விழுந்தது. உடனே ரயிலை இயக்கியவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் ரயில் தடம் புரல்வது தவிர்க்கப்பட்டது.குறிப்பாக,மின் இணைப்பு […]

Aruppukottai 3 Min Read
Default Image

“நான் விடுதலை ஆகிவிட்டேன்” நீதிமன்றத்தில் தியானம் செய்த நிர்மலா தேவி!

அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதி மன்றம் வந்தார் […]

Aruppukottai 3 Min Read
Default Image