கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானைக்கு 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக, அந்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட […]
தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் , யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. யானைகள் வளங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் சிலர் தந்தங்களுக்காக யானைகளை கொடூரமாக கொள்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 84 யானைகள் உயிரிழந்தன. மேலும், தற்போதும் யானைகளின் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் யானை இனமே அழியும் […]