நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் , கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் , கொள்ளையடித்த பணம் உள்ளிட்டவற்றை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் தப்பி வந்துவிட்டனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது . பின்னர், சினிமா பாணியில் நாமக்கல் தேசிய நெடுசாலையில் குமாரபாளையம் அருகே அந்த கண்டெயினரை போலீசார் மடக்கி பிடித்தனர். வெப்படை அருகே, கொள்ளையர்களை பிடிக்க முயல்கையில் […]
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை தமிழக போலீசார் துரத்தி பிடித்து, அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி உமா கூறுகையில், கேரளா மாநிலம் திருச்சூரில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இந்த கும்பல் தப்பி வந்துள்ளது என்றும், அவர்களை பிடிக்க முயலும் போது ஒரு கொள்ளையன் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப […]
சென்னை : இன்று காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்தி பிடிக்க முற்படுகையில், அந்த லாரியில் இருந்தவர்கள் காவல்துறையினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினர் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு வடமாநில கும்பல் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்டு அங்கிருந்து கோவை வழியாக தேசிய நெடுசாலையில் பயணித்து வடமாநிலம் தப்ப முயன்றுள்ளது. அப்போது ஈரோடு – சேலம் தேசிய […]
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த என்கவுண்டர்கள், ரவுடி சுட்டுக்கொலை செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே, காவல்துறையினரின் ‘கடும்’ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன எனக் கூறப்படுகிறது. சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு இதுவரையில் சென்னையில் மட்டும் 3 ரவுடிகள் போலீஸ் […]
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டும் நபராக சீசிங் ராஜா இருந்ததாகவும், அந்த வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டார் […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைதாகியுள்ளனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி […]
ஆம்ஸ்ட்ராங் கொலை : வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து தீவிரமாக […]
நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை அபுஜ்மர் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்தார் இருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை […]
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) – நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் (STF) நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் (STF), நக்சலைட்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் […]
திருச்சியில் 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (30) என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சனமங்கலம் பகுதியில் ஜெகனை பிடிக்க முயன்றபோது எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். செங்குன்றம் அருகே பாரியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், நெல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன். பாரியநல்லூர் முன்னாள் […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது. வழிப்பறி,கொள்ளை வழக்கு: தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தப்ப முயற்சி: இதனையடுத்து,அவரை கைது செய்ய […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரின் புறநகர்ப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஸ்ரீநகரின் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், என்கவுன்டர் தொடங்கியது. […]
ஜம்மு & காஷ்மீரில் 3 இடங்களில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:”இன்று காலை புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளும்,கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவித்துள்ளார். We had launched joint ops at […]
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். #PulwamaEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. […]
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றி வளைத்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் […]
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸ்டாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இது தெலங்கானா காவல்துறை, சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை என்று தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்ட எஸ்பி […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் உள்ள உஸ்காம் பத்ரியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவு என்கவுன்டர் தொடங்கியது. இந்நிலையில், புல்வாமாவில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், என்கவுன்டர் இன்னும் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கொல்லப்பட்டார் என தகவல் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து என்கவுண்டராக மாறியது. பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுன்ட்டர் நடந்த […]