லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வந்தார் .கொரோனா ஊரடங்கு மற்றும் சில பல காரணங்களா படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை.இந்த நிலையில் கமல் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் […]