இன்று முதல் விற்பனை…ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்…!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை, ஆன்லைனில் முன்பதிவு செய்தல், மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே காண்போம். வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங்: அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 […]