பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமார் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி, பிரான்ஸில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது. அஜித் குமார் இந்தப் பந்தயத்தில் ஓட்டுநராகவும், அணியின் உரிமையாளராகவும் பங்கேற்கிறார். முன்னதாக, 2025 ஜனவரியில் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் (24H Series) அவரது அணி 992 […]
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10வது பாகத்தில் நடிக்க நடிகர் டிவைன் ஜான்சனை (ராக்) நடிக்க அழைத்து வின் டீசல் கடிதம் எழுதியுள்ளார். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களால் கவரப்படும் திரைப்பட சீரிஸ்களில் முக்கியமானது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இது வரை ஒன்பது பாகங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டுவிட்டன. அடுத்தது கடைசி பாகமாக 10வது பாகம் தயாராக உள்ளது. இதில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 5வது பாகமான ஃபாஸ்ட் ஃபைவ் திரைப்படத்தில் இருந்துதான் இந்த படத்திற்கு இந்தியாவில் மாபெரும் […]
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத் தொடரில் பால் வாக்கர் பயன்படுத்திய 1994 டொயோட்டா சுப்ரா 4 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படமானது ஹாலிவுட்டில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பிரபலமானது.மேலும்,இப்படத்தின் 9 வது பாகம் தற்போது பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தில் நடித்த வின் டீசல் மற்றும் பால் வாக்கர் ஆகியோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர்.இதற்கிடையில்,கடந்த நவம்பர் 30, 2013 இல் பால் வாக்கர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,அமெரிக்காவின் […]