Tag: forest land

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது -உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் வனப்பகுதி நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு […]

forest land 3 Min Read
Default Image