Tag: French President

பிரான்ஸ் அதிபர் முகத்தை பிடித்து தள்ளிய மனைவி? வைரலாகும் வீடியோ!

பிரான்ஸ் : அதிபர் இமானுவேல் மேக்ரனும் அவரது மனைவி பிரிஜ்ஜிட் மேக்ரனும் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டபோது, மே 26 அன்று ஹனோய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் தரையிறங்கியபோது, பிரிஜ்ஜிட் மேக்ரன் தனது கணவர் இமானுவேல் மேக்ரனை கன்னத்தில் அறைந்ததாகவும், பின்னர் விமானப் படிக்கட்டுகளில் இறங்கும்போது அவரது கையைப் பிடிக்க மறுத்ததாகவும் சமூக ஊடகங்களில், வீடியோ ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. முதலில், பிரான்ஸ் அதிபரின் அலுவலகமான எலிசி […]

Brigitte 5 Min Read
Emmanuel Macron

தேர்தலுக்கு பின் முதல் முறையாக வெளியில் சென்ற பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு தக்காளி வீச்சு.., வீடியோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில்  44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆனால், வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என […]

#Election 3 Min Read
Default Image