பிரான்ஸ் அதிபர் முகத்தை பிடித்து தள்ளிய மனைவி? வைரலாகும் வீடியோ!பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை அவரது மனைவி பிரிஜ்ஜிட் முகத்தை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.