Tag: Gangaikonda Cholapuram

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை 26 ) தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை வந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். தூத்துக்குடியில், அவர் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான பல உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் […]

#Ariyalur 4 Min Read
PM Modi

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும், தேசிய சாகித்ய அகாடமியால் தொகுக்கப்பட்ட திருவாசகத்தின் பதிப்பையும் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார். தொடர்ந்து சோழர்கள் பெருமை குறித்து பேசுகையில், […]

#Ariyalur 3 Min Read
PM Modi - Rajaraja Cholan and Rajendra Cholan

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ” சோழர் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் இராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார், அதை ராஜேந்திர சோழன் வலுப்படுத்தினார். ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள். பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாமராஜ்ஜியம், ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரிட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.  உலகம் […]

#Ariyalur 3 Min Read
Rajendra Cholan - pm modi

ஓம் சிவோஹம்: இளையராஜாவின் பக்தி இசை.., மனமுருகி ரசித்த பிரதமர் மோடி பாராட்டு.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சியின் மூலம் சோழருக்கு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் “ஓம் சிவோஹம்” மற்றும் “திருவாசகம்” உள்ளிட்ட தெய்வீகப் பாடல்கள் இசைக்கப்பட்டன, மேலும் இதனை பிரதமர் நரேந்திர மோடி மெய்மறந்து ரசித்தார். இசைஞானி இளையராஜாவின் ஆன்மீக இன்னிசை நிகழ்ச்சியில் இளையராஜா முதல் பாடலாக ”ஓம்சிவோகம்” பாடல் மது பாலகிருஷ்ணன் பாட பாட.. பாடலை தாளமிட்டு […]

#Ariyalur 4 Min Read
Ilayaraja -PM Modi

வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். பின்னர், இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரசித்த மோடி, சோழ மண்டலத்திற்கு வணக்கம் என தமிழில் தனது பேச்சை தொடங்கினார். பின்னர், நமச்சிவாய வாழ்க, நாதன் […]

#Ariyalur 4 Min Read
Narendra Modi - Rajendra Chola

மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற்று வரும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி,  பெருவுடையார் கோயிலில் தரிசனம் செய்த மோடி, கோயில் வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர், தமிழகத்தின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் […]

#Ariyalur 4 Min Read
Rajendra Cholan - PM Modi

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் (சோழீஸ்வரர் கோயில்) சாமி தரிசனம் செய்தார். மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் அங்கு வருகை தந்திருந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் […]

#Ariyalur 4 Min Read
PMModi GangaiKondaCholapuram

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த விழா, மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளையும், அவரது தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் வகையில் ஜூலை 23 முதல் 27 வரை நடைபெற்றது. இதற்காக, பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11:50 மணிக்கு […]

#Ariyalur 4 Min Read
Gangaikonda Cholapuram - Narendra Modi

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா, மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அவரது தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று காலை 11 […]

#Ariyalur 3 Min Read
PM Modi -Gangai Konda Cholapuram

கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!

அரியலூர் : மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் அரசு விழாவாக ஜூலை 23 முதல் 27 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெறுகிறது. இன்று (ஜூலை 27, 2025), விழாவின் இறுதி நாளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12 […]

#Ariyalur 4 Min Read
Gangaikonda Cholapuram - PM Modi