Tag: Global Warning

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இந்த நிலநடுக்கத்தின் மையம் 20.7 கிலோமீட்டர் ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 16 நாடுகளுக்கு சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டு கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ரஷ்யா, அமெரிக்காவிலும் […]

#Earthquake 5 Min Read
4 Massive Whales