175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்'.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?ஏவுகணை தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' என்கிற திட்டத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.