பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை... அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜன.17ல் அரசு விடுமுறை அறிவித்து, ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது