குஜராத் தேர்தல் : ஜடேஜாவின் மனைவி தொடர்ந்து முன்னிலை.!குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
வெற்றி கனியை பறிக்க போவது யார்..? இமாச்சல், குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டிதான் குஜராத் தேர்தல்.! பாஜக மாநில அமைச்சர் கருத்து.நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து.