பாரதிராஜாவிற்க்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்க வேண்டும்..!பாரதிராஜாவுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்க வேண்டும் என்று வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் கடிதம்.