சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின் 45வது படமான ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார், இப்படத்தின் டீஸர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது, இந்த படம் சூர்யாவின் வேல் , சிங்கம் மற்றும் எதிர்க்கும் துணிந்தவன் போன்ற பிற படங்களைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது . இந்தப் படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, விக்ரம் மோர், […]
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த நாளைகொண்டாடவிருக்கிறார் . எனவே, ரசிகர்கள் இப்போவே அவருடைய பிறந்த நாளை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் Happy Birthday Suriya என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து சூர்யாவை பிடித்த காரணங்களை கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் கமிட் ஆகியிருக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வெளியாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே, சூர்யாவின் பிறந்த நாளை […]
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள திரைப்படம் என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு […]
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்துள்ள திரைப்படம் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில […]