இமாச்சல முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி.!கொரோனா தொற்று உறுதியான இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கடந்த வாரம் தனது இல்லத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.