Tag: Himanshi Narwal

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல் விவகாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுமாறு ஹிமான்ஷி நர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில்,  முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி […]

Himanshi Narwal 4 Min Read
Navy officer's wife - Pahalgam attack