USElection2024 : அமெரிக்கா தேர்தலில் வெற்றியாளாரை தேர்வு செய்த நீர்யானை!பிரபலமான குழந்தை நீர்யானை ஒன்றிடம் அமெரிக்கா தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கேட்டு இரண்டு வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட தனித்தனி கேக்குகள் வழங்கப்பட்டது.