Tag: hottel

8-ம் தேதி முதல் கோவை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.!

ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் நேற்று ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  அந்த […]

foodie 4 Min Read
Default Image