Tag: HUMAN FISH

100 வருடம் வாழக்கூடிய மனித மீன்கள்.! அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அதிசய உயிரினம்.!

பேபி டிராகன்கள் எனும் மனித மீன்கள் ஸ்லோவேனியா (Slovenia) நாட்டில் உள்ள உயிரியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜுவெனிலா ஓம்ஸ் ( juvenile olms ) என அழைக்கப்படும் சிறிய வகை பேபி டிராகன்ஸ் ஸ்லோவேனியா (Slovenia) நாட்டில் உள்ள உயிரியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை பேபி டிராகன்கள் 2016ஆம் ஆண்டு கண்டறியப்பட்டன. தற்போது இனப்பெருக்க காலம் முடிந்து பார்வையாளர்களுக்காக  காட்சிப்படுத்தபட்டுள்ளன. இவைகளுக்கு பார்வை கிடையாது. 100 ஆண்டுகள் வரையில் வாழும் திறன் கொண்டது. இந்த பேபி டிராகன்கள்  மனித […]

HUMAN FISH 2 Min Read
Default Image