இந்திய மக்கள் அதிகம் விரும்பும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் நிறுவனம் ஆகும்.இது சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தயாரிப்பு ஆலையில் புதிய ஹூண்டாய் வென்யூ என்ற புதிய வகை சொகுசு காரை அறிமுகம் செய்தது. இந்த ஹூண்டாய் மாடல், இந்தியாவை மட்டுமல்லாமல் கொரியா, அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.இந்த மாடல் சொகுசு கார் ஏழு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த காரில் புதிய வகை இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டர்போ சார்ஜ் 1.0, மற்றும் 3 சிலிண்டர் பெட்ரோல் […]