முக்கிய இடங்களுக்கு செல்லும்போது ஆண்ட்ருவுடன் ஜோடிபோட்டு செல்கிறார். சமீபத்தில் ஆண்ட்ரு பிறந்த நாளில் அவருக்கு இணைய தள பக்கம் மூலம் மெசேஜ் அனுப்பினார். அதில் இலியானா கூறியதாவது: எனது காதலன் ஆண்ட்ருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதேபோன்று எல்லா வருடமும் சிறந்த வருடமாக உனக்கு அமையட்டும். எல்லாவிதமான சந்தோஷத்துக்கும் நீ தகுதியானவன். இன்னும் அதிக சந்தோஷம் உனக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் சந்தோஷத்தில் எனது தரப்பிலிருந்தும் சிறிய அளவில் ஒரு சந்தோஷம் உனக்கு கிடைத்தால் அதை […]