சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது அந்த பிரபலமா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகிறோம். அப்படி தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் ஒரு குட்டி பையன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாருமில்லை, தற்போது தமிழ் […]