50ஆக உயர்ந்த பீகார் கள்ளச்சாராய உயிரிழப்பு.! வெளியான அதிர்ச்சி தகவல்.!பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.