Tag: IndhiyaJananayagaKatchi

#ElectionBreaking: இந்திய ஜனநாய கட்சியின் முதல்கட்ட தொகுதிகளின் பட்டியல் வெளியீடு.!

இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர், செங்கம், கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, […]

IndhiyaJananayagaKatchi 3 Min Read
Default Image