டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த போர், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடந்தாலும் கூட உலக அளவில் உள்ள பொருளாதார சங்கிலியை பாதித்துள்ளது. அதிலும், குறிப்பாக எரிசக்தி சந்தைகளில், இந்தியாவின் இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளது. இது போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும் கூட […]
Paytm: பணமோசடி செய்ததற்காக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்திய நிதி அமைச்சகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. அமைச்சகத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை Paytm பேமெண்ட் வங்கி மீது எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சட்ட அமலாக்க முகமைகளின் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் Paytm பேமெண்ட் வங்கியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தை ஏற்பாடு செய்தல் […]
கடந்த 5 வருடத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்திய அரசு தகவல். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கிடையே வணிக ஒப்பந்தத்தின் கீழ் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ஏவுகணைகள் […]
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரத்தை நிறுத்தக்கோரி கூகுளிடம் கேட்டுள்ளது இந்திய அரசாங்கம். வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூகுளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக கைவிடுமாறு இந்தியா அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. ஆன்லைன் கேமிங்கிற்கான இந்தியாவின் கட்டுப்பாடு அனைத்து நிஜ பண விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மேலும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை மட்டும் ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் […]
புதுடில்லி: பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலை செய்வதை நிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று பார்கையில்,இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி, இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க […]