இந்திய வர்த்தகத்தை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் ! மோடி அரசாங்கம் கையாண்ட யுக்தி!
டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த போர், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடந்தாலும் கூட உலக அளவில் உள்ள பொருளாதார சங்கிலியை பாதித்துள்ளது. அதிலும், குறிப்பாக எரிசக்தி சந்தைகளில், இந்தியாவின் இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளது. இது போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும் கூட […]