+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் மறுதேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எந்த தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப காலம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாணவிகள் மே 14, 2025 முதல் மே 31, 2025 வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள […]