இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU